People's Parliament
මහජන පාර්ලිමේන්තුව යනු” 2022 වසරේ ශ්රී ලංකාව තුළ ඇතිවූ දේශපාලනික” ආර්ථික හා සමාජ අර්බුදවලට ප්රතිචාරයක් වශයෙන් ස්ථාපනය කරන ලද සංවාදාත්මක හා පුරවැසි නායකත්වයෙන් යුත් ක්රියාමාර්ගයකි. රටේ විවිධ ප්රදේශයන්හි විවිධ ජන ප්රජාවන් තුළ විසිර” පැතිර සිටින පුරවැසියන්ගේ අදහස්” අභිලාශ සහ ඉල්ලීම් සමග කටයුතු කරමින් ඒවා ලේඛනගත කරමින් ඒ හරහා දිගු කාලීන හා ප්රායෝගික ප්රතිපත්ති ප්රකාශනයක් ලෙස ‘ජනතා න්යාය පත්රයක්’ ගොඩනගනමින් එය ප්රාදේශීයව, දිස්ත්රික්ක වශයෙන් සහ ජාතික තලයෙහි සමාජ සංවාදයට ලක් කිරීම මෙන්ම එම ජනතා අදහස් හා යෝජනා ප්රායෝගිකව අත්හදා බලමින්, ක්රියාත්මක කිරීම මෙහි මූලික අරමුණ වේ.
2022-ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக நிறுவப்பட்ட ஒரு கலந்துரையாடல் மற்றும் குடிமக்களால் வழிநடத்தப்படும் செயல்முறையே மக்கள் பாராளுமன்றம் ஆகும். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு சமூகங்களில் சிதறிக்கிடக்கும் குடிமக்களின் கருத்துக்கள், அபிலாஷைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றை ஆவணப்படுத்தி, அதன் மூலம் ஒரு நீண்டகால மற்றும் நடைமுறைக்குரிய கொள்கை அறிக்கையாக ‘மக்கள் செயல்திட்டத்தை’ உருவாக்கி, அதனை பிராந்திய, மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் சமூக உரையாடலுக்கு உட்படுத்துவதும், அத்துடன் அந்த மக்களின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் நடைமுறையில் சோதித்து நடைமுறைப்படுத்துவதுமே இதன் முதன்மை நோக்கமாகும்.
Δ